Sunday, 9 March 2014

மதுரை காமரசர் பல்கலைகழகத்தில்- முனைவர் மு.அருணகிரிஅவர்கள் -ஆய்வுரை

SLS MAVMM ஆயிர வைஸ்யர் கல்லூரியின் முதல்வர் முனைவர் மு.அருணகிரி அவர்கள் 07.03.2014 அன்று மதுரை காமரசர் பல்கலைகழகத்தில் நடந்த கா.சு.பிள்ளை  கருத் தரங்கை தொடங்கி வைத்து கா.சு .பிள்ளை திறனாய்வு திறன் - 'மெய்கண் டாரும் சிவஞான போதமும் ' என்ற தலைப்பில் ஆய்வுரை நிகழ்த்தினார் ..நிகழ்ச்சியின் புகைபடங்கள் இங்கே

No comments:

Post a Comment