SLS MAVMM ஆயிர வைஸ்யர் கல்லூரியின் விளையாட்டு விழா &
கல்லூரி நாள் விழா வரும் 16.03.2014 ஞாயிறு மாலை 4.15 மணிக்கு
பாலசுப்ரமணியம் – பார்த்திபன் எம்ஏவிஎம்எம் மாளிகை ,சன்னதி தெரு ,திருப்பரங்குன்றம்
மதுரை -5 என்ற முகவரியில் நடைபெறும். அனைவரையும் அன்புடன்
அழைக்கிறோம்.
No comments:
Post a Comment