SLS MAVMM ஆயிர வைஸ்யர் கல்லூரியில் 06.03.2014 அன்று வியாழக்கிழமை கல்லூரியின் சுற்று சுவர் கட்டுவதற்கு 'வாஸ்து பூஜை நடைபெற்றது ' நிகழ்ச்சியில் கல்லூரி செயலாளர் திரு. S.M ஜெயராமன் அவர்கள் மற்றும் MAVMM சபை நிர்வாகத்தினர் கல்லூரி முதல்வர் முனைவர் மு.அருணகிரி அவர்கள் கல்லூரி பேராசிரியர்கள் , அலுவலக பணியாளர்கள் மாணவர்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டனர் .
No comments:
Post a Comment