Monday, 10 March 2014

முதல்வர் முனைவர் மு.அருணகிரி அவர்கள் உரை-விவேகானந்தர் கல்லூரியில்



SLS MAVMM ஆயிர வைஸ்யர் கல்லூரியின் முதல்வர் முனைவர் மு.அருணகிரி அவர்கள் மதுரை விவேகானந்தர் கல்லூரியில் 08.03.2014 அன்று நடைபெற்ற தேசிய அளவிலான கருத்தரங்கில் ‘ஆளுமை வளர்ச்சியில் திருக்குறள் –‘துறவும் மெய் உணர்தலும் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். நிகழ்ச்சியின் புகைப்படங்கள் இங்கே ..

No comments:

Post a Comment