கோவை Sri Venkateswara College ல் 07.03.2014 அன்று அனைத்து கல்லூரிகளுக்கு இடையே நடந்த சுமார் 180 கல்லூரிகளுக்கு மேல் கலந்து கொண்ட பல்வேறு போட்டிகளில் SLS MAVMM ஆயிர
வைஸ்யர் கல்லூரியை சேர்ந்த மூன்றாம் ஆண்டு B.Sc IT படிக்கும் T..Dinesh ‘Face Painting’ போட்டியில் முதல் பரிசாக ரொக்க பணம் ரூபாய் 1500 பரிசாக வென்றார் . மூன்றாம் ஆண்டு B.Sc Bio-chemistry படிக்கும்
R.Panchatcharam ‘soap carving’ போட்டியில் முதல் பரிசாக ரொக்க பணம் ரூபாய் 2000 பரிசாக வென்றார் .
பரிசுகளை திரைப்பட பின்னணி
பாடகி சின்மயி அவர்கள் வழங்கினார்.
பரிசுகளை வென்ற
மாணவர்களுக்கு முதல்வர் ,செயலாளர் மற்றும் பேராசிரியர்கள் வாழ்த்துக்களை
தெரிவித்தனர்
No comments:
Post a Comment