SLS MAVMM ஆயிர வைஸ்யர் கல்லூரியில் 08.03.2014 அன்று பேராசிரியர் M.கவிதா அவர்கள் தலைமையில் மகளிர் தினம் கொண்டாடப்பட்டது
.அன்று மாணவியர்கள் அனைவருக்கும் ‘பேசன் ஸோ’. நடத்தப்பட்டது
.மேலும் ரங்கோலி ,சிகை அலங்காரம், சமையல் போட்டிகள் நடத்தப்பட்டு,வெற்றி பெற்ற
அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது .நிகழ்ச்சியில் அனைத்து மகளிர்
பேராசிரியர்களும் மாணவியர்களும் திரளாக கலந்து கொண்டனர் .
No comments:
Post a Comment