திண்டுக்கல் பார்வதி கலை அறிவியல்
கல்லூரியில் அனைத்து கல்லூரிகளுக்கு இடையே நடந்த கலை
நிகழ்ச்சிகளில் ஒட்டுமொத்த
விருதை மதுரை
SLS MAVMM AYIRA VAISYAR COLLEGE தட்டி சென்றது . விருதுடன் கல்லூரி செயலாளர் S .M ஜெயராமன் அவர்கள் மற்றும் நிர்வாகத்தினர் முதல்வர் முனைவர் மு.அருணகிரி அவர்கள்
பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள்.
No comments:
Post a Comment