SLS MAVMM ஆயிர வைசியர் கல்லூரியில் 28.02.2014 அன்று முனைவர் இரா.மோகன் எழுதிய “கவிதைச் சுடர் நூல் வெளியிட்டு விழா
நடைபெற்றது விழாவில் கல்லூரி முதல்வர்
முனைவர் மு.அருணகிரி அவர்கள் தலைமை உரை ஆற்றினார் .அறிமுகவுரையை கவிஞர். கவிவாணன்
நிகழ்தத தொடர்ந்து ஆய்வுரையை கவிஞர்.பிரபாஷ்கரன் வழங்கினார் . கவிஞர்.இரா.ரவி
மற்றும் கவிஞர்.செந்தில் குமார் அவர்கள் மதிப்புரை வழங்க .சிறப்புரையை எழுத்தாளர்
ஏர்வாடி ராதாகிருஷ்ணன் வழங்கினார் .ஏற்புரையை முனைவர் இரா.மோகன் வழங்கினார்.
நிகழ்ச்சியை தமிழ்
துறை தலைவர் ம.செல்வகுமார் பாண்டி மற்றும் பேராசிரியர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்
. விழாவில் திரளான மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்
No comments:
Post a Comment