SLS MAVMM ஆயிர வைஸ்யர்
கல்லூரியில் ஒவ்வொரு செவ்வாய் கிழமை தோறும் ஆசிரியர் தர மேம்பாட்டு திட்டம் முதல்வர் முனைவர் மு.அருணகிரி அவர்கள் தலைமையில்
நடத்தப்படுகிறது அனைத்து ஆசிரியர்களும்
தங்கள் துறை சார்ந்த பாடத்தில் ஒரு தலைப்பில் மற்ற ஆசிரியர்கள் முன் உரை
நிகழ்த்திட வேண்டும் .அது தொடர்பாக கேட்கப்படும் கேள்விகளுக்கும் அந்த ஆசிரியர் விடையளிப்பார்
அந்த வகையில் 11.03.2014 அன்று தமிழ் துறையை சார்ந்த பேராசிரியர்
பா.மணிசங்கர் அவர்கள் ‘வள்ளுவர் வரையறுத்துக்
கூறாதவை..! ‘ என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார் .இந்த நிகழ்ச்சிக்கு முதல்வர்
முனைவர் மு.அருணகிரி அவர்கள் தலைமை ஏற்றார் .நிகழ்ச்சியை துணை முதல்வர் பி.ரவி
அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார் . அனைத்து பேராசிரியர்களும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்
No comments:
Post a Comment